vikas sowthiri

img

அரியானாவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுட்டுக்கொலை

அரியானா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.